அண்டத்தின் துவக்கம் (LHC)


அண்டம்(Universe) உருவானது குறித்து பல கதைகள் கூறபட்டாலும், இயற்பியலின்படி அது சில பொருட்களின் மோதலினால் உருவானது என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும் இந்த அண்டம் முதலும் முடிவும் இல்லாததாக நமக்கு விளங்கி வருகிறது. ஆதலினால் அண்டம் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.

இதன் தொடர்ச்சியாக தற்போது உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒன்றினைந்து, ப்ரான்ஸ் மற்றும் ஜெனீவா நாடுகளின் எல்லையில் மிகப்பெரிய சோதனை செய்ய
முனைந்துள்ளனர். Large Hadron Collider (LHC) என்று அழைக்கபடும் இந்த ஆராய்ச்சியானது ஜெனீவாவை மையமாக கொண்ட ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தினால் (CERN)
மேற்கொள்ளப்படுகிறது. LHC என்பது சோதனைக்கு பயன்படும் கருவியின் பெயராகும்.

நீண்ட ஆழத்தில் திட்டமிடப்பட்டுள்ள இந்த சோதனையில் கோடிக்கணக்கான துகள்களை(Particles) மோதச் செய்யப்படும். அப்போது நமது அண்டம் உருவானபோது ஏற்பட்டதைப் போல நிகழக்க்கூடும். நமது அண்டத்தின் தொடக்கத்தினை, அதன் செயல்பாட்டினையும் அறிவதே இதன் நோக்கமாகும்.

இச்சோதனையின்போது அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டு, கண்கானிக்கப்படும். ஆனாலும் இது வெற்றிபெறத் தவறும் பட்சத்தில் பூமியில் கருந்துளையை உண்டாக்கலாம் என்றும் இன்னும் பிற சந்தேகங்களையும் மற்ற விஞ்ஞானிகள் எழுப்பினாலும், வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் இவர்கள் களமிறங்குகிறார்கள், பொறுத்திருந்து பார்ப்போம் என்ன தான் நடக்கிறதென.

Advertisements

2 comments on “அண்டத்தின் துவக்கம் (LHC)

  1. வடுவூர் குமார் சொல்கிறார்:

    பார்ப்போம்.

  2. sumathy சொல்கிறார்:

    lets wait and see

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s